ஹிஜாப் அணியாத இளம் பெண்ணை அடித்து கொன்ற பொலிஸார்
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய ஆடைக் குறியீட்டை ஈரான் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணிவது கட்டாயம்
இதனை பொதுவெளியில் பெண்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில், ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் கூட நடக்கிறது.
http://www.radiomannar.live/
👆🏼வானொலி கேட்பதற்கு இங்கே கிளிக் செய்யவும் செய்யவும்ஹிஜாப் அணிவது கட்டாயம்