மன்னார் மறைசாட்சிகளின் வரலாற்று காவியமான ‘வித்துக்கள்’ திரைப்படத்தை காணத்தவறாதீர்கள்.
இலங்கை திரைப்பட வரலாற்றிலேயே முதன் முறையாக (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) ஆகிய மும் மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட மன்னார் மறைமாவட்ட கலைஞர்களின் இணைந்த நடிப்பில் உருவாக்கப்பட்ட மன்னார் மறைசாட்சிகளின் வரலாற்று காவியமான ‘வித்துக்கள்’ திரைப்படத்தை காணத்தவறாதீர்கள்.
எதிர் வரும் 7 ஆம் திகதி (07-10-2022) முதல் மன்னாரில் உள்ள திரையரங்குகளில்…….