தமிழ் மொழித் தின இலக்கிய நாடகப் போட்டி-மன்/ அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை 2 ஆம் இடம்.
வட மாகாணத்தில் 12 வலயங்களுடன் போட்டியிட்டு தமிழ் மொழித் தின இலக்கிய நாடகப் போட்டியில் மன்/அல் – அஸ்ஹர் தேசிய பாடசாலை இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டது.
கடந்த 2019 இல் தேசிய ரீதியில் சமூக நாடகத்தில் முதலாம் இடத்தினை மன்/ அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.