நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நானாட்டான் சிவராஜா இந்து வித்தியாலயத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (5) காலை கல்வித்தாய் சரஸ்வதியின் சிலை திறப்பு விழாவும், வாணி விழா நிகழ்வும் இடம்பெற்றது..
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக நானாட்டான் பங்குத்தந்தை ,நானாட்டான் பிரதேசச் செயலாளர், மாற்றம் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது நிகழ்வுகளும் இடம் பெற்றது.