அகில இலங்கை YMMA பேரவையின் 2022/2023ம் மன்னார் மாவட்டப் பணிப்பாளராக மீண்டும் நியமனக் கடிதத்தினை அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் புதிய தேசியத் தலைவர் இஹ்சான் ஏ ஹமீட் அவர்களிடம் இருந்து இன்று கொழும்பில் வழங்கப்பட்டது.
இவர் மன்னார் கரடிக்குழி கிராமத்தை சேர்ந்தவர். கடந்த காலத்தில் பல்வேறு சமுக நலத்திட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர். இவர் YMMA முசலி அமைப்பின் செயலாளக 2வருடமும் மாவட்ட பனிப்பாளராக 2 வருடமும் பனிபுரிந்தார்.
இந்நிகழ்வில் அகில இலங்கை YMMA பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் தேசிய பொருளாளர், முன்னாள் தலைவர்கள் , நிருவாக உறுப்பினர்கள்,மாவட்ட பனிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.