Wednesday, January 22, 2025

எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பு

எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லாப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 5300 ரூபாவாகும்.

அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 2120 ரூபாவாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles