மெக்சிகோவில்இ மதுபான விடுதியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த நிலையில்இ மூன்று பேர் காயமடைந்தனர்.
இரபுவாடோ நகரில் மதுபான விடுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 ஆண்கள், 6 பெண்கள் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்தி தப்பிய மர்ம நபரை பிடிக்கஇ பாதுகாப்புப்படையினர் முயற்சித்து வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.