மன்னார், வெள்ளிமலை விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வும், வீரர்கள் கெளரவிப்பும் நேற்று (16) வெள்ளிமலை பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கொண்டு வீரர்களை கௌரவித்து பரிசில்களை வழங்கி வைத்தார்.