நானாட்டான் பிரதேச சபை வளாகத்தில் சேதனைப் பசளை தயாரிக்கும் பொறிமுறையை நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி உத்தியோக பூர்வமாக செவ்வாய்க்கிழமை மதியம் ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் சபை உறுப்பினர்கள் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
இதன் மூலம் உள்ளூர் விவசாயிகளுக்குத் தேவையான சேதனைப் பசளை வழங்க முடியும் என்பதுடன் இந்த திட்டத்தை விஸ்தரிப்பதற்கு திட்ட முன்மொழிவானது வழங்கப்பட்டுள்ளது என்று நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி தெரிவித்தார்.