Monday, May 12, 2025

(Photos)மன்னார் எருக்கலம் பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தின் 120 ஆவது ஆண்டு ஆரம்ப நிகழ்வுகள்…..

மன்னார் எருக்கலம் பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தின் 120 ஆவது ஆண்டு ஆரம்ப விழா மற்றும் ,மாகாண,தேசிய   மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வுகள் இன்று (3) பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.  அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில்  ஓய்வு பெற்ற மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் விருந்தினராக கலந்து கொண்டார்.இதன் போது மாகாண,  தேசிய,  மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் கௌரவிக்கப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles