நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா???
இதோ சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம்…!!!
December Intake
A/L பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கான சட்டமாணி கற்கை நெறியானது ஆரம்பமாகவுள்ளது.
இக் கற்கை நெறியினை A/L பரீட்சையில் சித்தி பெற்றவர்களும் சட்டமாணி பட்டப்படிப்பை தொடர முடியும்.
எமது நிறுவனம் 10 வருடங்களுக்கு மேலாக இக்கற்கை நெறியினை சிறப்பாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சட்டமாணி கற்கை நெறியினை பூர்த்தி செய்வதன் மூலம் கீழ்வரும் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம்.
♦️ சட்ட ஆலோசகர்
♦️ முறைப்பாட்டு அலுவலர்
♦️ இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரி
♦️ சட்ட அமுலாக்க அதிகாரி
♦️ வழக்கறிஞர்
♦️ நீதிமன்றத்தில் வழக்காடுதல்.
♦️அரச அல்லது வங்கி போன்ற தனியார் நிறுவனங்களில் சட்ட உத்தியோகத்தர்.
♦️உறுதி எழுதுதல்
♦️கம்பெனி செயலாளராக செயற்படல்.
♦️ நீதிசேவைக்குள் உள்வாங்கப்படல் (நீதிபதி )
♦️கல்வி நிறுவனங்களில் விரிவுரைகள் நடாத்துதல்.
வகுப்புகள் முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும், Online ஊடாகவும் நடைபெறும்.
இம் மாதம் November 30ம் திகதிக்கு முன்னர் உங்கள் பதிவுகளை நேரடியாகவும் Online ஊடாகவும் மேற்கொள்ளலாம்.
நுழைவுத் தகைமை
✅ Start with your A/L 3Pass
✅ Start with your Any Degree Qualifications.
தொடர்புகளுக்கு
Legal Studies Department,
IDM Nations Campus,
North Regional Campus,
Vavuniya.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள
Contact Us Call / whatsApp
📲 076 0970955
WhatsApp Link
https://wa.me/message/O2ICB74BAJUVM1
Lane Line : 024 2222313
Email : vavuniya_sad@idmedu.lk