Wednesday, May 21, 2025

நடிகர் விக்ரம் காலமானார்

பாலிவுட்டின் பழம்பெரும் திரைப்பட நடிகர் விக்ரம் கோகலே இன்று காலமானார்.

நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா??? இதோ சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம்…!!!

 

விக்ரம் கோகலே அமிதாப் பச்சனுடன் ‘அக்னிபத்’, சல்மான் கானுடன் ‘ஹம் தில் தே சுகே சனம்’ உள்பட பல்வேறு மராத்தி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘நிகம்மா’ படத்தில் நடித்திருந்தார்.

இவர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உடல்நலக்குறைவு காரணமாக புணேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானர். அவருக்கு வயது 77.
விக்ரம் கோகலேவின் இறுதிச் சடங்குகள் புணேவில் உள்ள வைகுண்ட சம்ஷன் பூமியில் மாலை 6 மணிக்கு நடைபெற்றதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles