நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா??? இதோ சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம்…!!!—————————————————————————————————————————————————————————————————————————————————
கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்து இன்று அதிகாலை கிளிநொச்சி 155 ம் மைல்கலில் குடைசாய்ந்துள்ளது.குறித்த பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் 20 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்