Monday, May 12, 2025

(PHOTOS)மன்னாரிற்கு 3 நாடுகளின் தூதுவர்கள் விஜயம்-

மன்னாரிற்கு நேற்று திங்கட்கிழமை (12) மாலை விஜயம் செய்த  வியட்நாம் தூதுவர்   ஹோ தி தன் ட்ரூக் , இந்தோனேசியா  தூதுவர் தேவி குஸ்டினா,தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன் போலின்   ஆகியோர் தலைமன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா??? இதோ சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம்…!!!—————————————————————————————————————————————————————————————————————————————————
தலைமன்னார் சென்ற குறித்த தூதுவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு   சென்று அங்கிருந்து மணல் திட்டுக்களை பார்வையிட சென்றனர்.
கடற்படையின் விசேட படகுகளில் குறித்த தூதுவர்கள் பாதுகாப்பாக தீடைகளை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles