Monday, July 14, 2025

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற உள்ள உள்ளூர் உற்பத்திகளுக்கான வர்த்தக கண்காட்சியும் விற்பனையும்

நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா??? இதோ சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம்…!!!—————————————————————————————————————————————————————————————————————————————————

நாட்டினையும் மன்னார் மாவட்டத்தினையும் உணவு பாதுகாப்பின்மை மற்றும் மந்த போசணையில் இருந்து விடுவிக்க. மன்னார் மாவட்ட செயலகம் நடாத்தும்

உள்ளூர் உற்பத்திகளுக்கான வர்த்தக கண்காட்சியும் விற்பனையும்

காலம்:- 14.12.2022(புதன் கிழமை)

நேரம்:-காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை

இடம்:- மன்னார் மாவட்ட செயலக வளாகம்

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles