TRAILER-மன்னார் மண்ணிலிருந்து விக்டர் குறுந்திரைப்படம்.’
VICTOR’ SHORT FILM TRAILER
அதிகரித்து வரும் போதை வஸ்து பாவனையால் சிறுமிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் வன்கொடுமை களிலிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது? என்பது பற்றிய விழிப்புணர்வு குறுந் திரைப்படத்தின் முன்னோட்டம் ட்ரெய்லர் இன்றைய தினம் வெளியீடு செய்யப் பட்டுள்ளது.