Wednesday, May 21, 2025

மண்ணெண்ணெய் ரூ. 50 இனால் குறைப்பு:- புதிய விலை ரூ. 305

 இன்று நள்ளிரவு (02) முதல் அமுலுக்கு வரும் வகையில், மண்ணெண்ணெய் விலை ரூ. 50 இனால் குறைக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

குறித்த விலை குறைப்புக்கு அமைய, மண்ணெண்ணெயின் புதிய விலை ரூ. 305 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழில்துறை மண்ணெண்ணெய் விலை ரூ. 134 இனால் குறைக்கப்பட்டு, ரூ. 330 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles