யதார்த்தமும் ஈழத்தவர்களின் வாழ்வியலும் பின்னிப் பிணைந்து எல்லோரது உணர்வுபூர்வமான பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கும் ஈழத்தின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மன்னார் சன் சினிமா(SUN CINEMA) திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை(5) மாலை 2 மணிக்கு திரையிடப்படுகிறது.