மன்னார், தாராபுரம் அல்-மினா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.
குறுகிய காலத்தில் நீங்கள் சட்டத்துறையில் வல்லுநர் ஆக விரும்புகிறீர்களா ???
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதியாகக் கலந்துகொண்டார்.