காலி – கொக்கலையில் ரயில் கடவையில் இன்று ரயிலுடன் காரொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறுகிய காலத்தில் நீங்கள் சட்டத்துறையில் வல்லுநர் ஆக விரும்புகிறீர்களா ???