நடிகர் ரஜினிகாந்த் இன்று(14) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
மாலைதீவுக்கு செல்லும் வழியில் நடிகர் ரஜினிகாந்த் இலங்கை விமான நிலையம் ஊடாக சென்றதாக கூறப்படுகிறது.
The iconic Tamil actor, @rajinikanth, today embarked on an incredible journey from Chennai to Male on SriLankan Airlines, creating memories along the way. #Rajinikanth #SriLankanAirlines #IFlySriLankan pic.twitter.com/vfxO3G6yop
— SriLankan Airlines (@flysrilankan) July 14, 2023
நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின் போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஸ்ரீலங்கன் விமான சேவை தங்களின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தற்போது இப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.