அனைவருக்கும் வணக்கம்.
*EMF*
(Edinburgh marathon festival) _
25 /05/2024
வருடம்தோறும் நடைபெறும் இந்த அடையாள மரதன் ஓட்டத்தில் இம்முறை
எமது MWA UK சார்பிலும் கலந்து சிறப்பிக்கவுள்ளோம்.
எம்முடன் KILI PEOPLE,
(JMFOA)யாழ்வளாக மருத்துவ பீட பழையமாணவர் சங்கம் உட்பட பல பொது அமைப்புக்களும் பங்கேற்கின்றன.
இதே நேரம்
தாயகத்திலும்,மலையகத்திலும் இவ்விழிப்புணர்வு மரதன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மன்னாரில் மாவட்ட விளையாட்டு அதிகாரியின் தலைமையில்( DSO)
மன்னார் கச்சேரி முன்பாக வருகிற சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்க
ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
16 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் இதில் பங்குபற்றலாம்,
*போதை பொருள் புறக்கணிப்பு*
*இயற்கையின் பசுமை பேணல்*
என்ற விழிப்பூட்டலுக்கான
இச்சிறப்பு நிகழ்ச்சியாக
அமையவிருக்கிறது,
வெற்றியீட்டும் முதல் பத்து
வீரர்களுக்கும் பணப்பரிசில்கள் வழங்கப்பட இருக்கிறது ,
மன்னார்மாவட்டத்தில் நமது உறவினர்கள்,நண்பர்கள்,இளைஞர்களை கலந்து கொள்ள ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டு நிற்கிறேன்.
தொடர்புகளுக்கு..
(மாவட்ட ,பிரதேச விளையாட்டுத்துறை அதிகாரிகள்).
நன்றி.
ஜேம்ஸ் பத்திநாதன்,
தலைவர்,
MWAUK.
22.05.2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!