தற்காலிகமாக தயாரிப்பை நிறுத்திவைக்கப்பட்டிருந்த திரிபோஷா தயாரிப்பை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்க சுகாதார அமைச்சு தீர்மாணித்துள்ளது .

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார்