Monday, July 14, 2025

(PHOTOS)மன்னார் மறைமாவட்ட ஆயர்  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு   இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இன்றைய தினம் புதன்கிழமை(3) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா அவர்களை சந்தித்து வைத்தியசாலையின் தேவைகள் குறித்து கலந்துரையாடினார்.

மேலும் வைத்தியாசாலைக்கு தேவையான  மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியதுடன் மன்னார் வைத்திய சாலையின் வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles