Tuesday, May 13, 2025

இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 214 ஓட்டங்கள்!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்காக 214 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற குறித்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 213 ஓட்டங்களை குவித்தது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles