Wednesday, May 21, 2025

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம்

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் வரும் மாதத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்

கடந்த 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டிருந்தது .

அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 3690 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன் 05 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1482 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டதுமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles