Wednesday, May 21, 2025

ராஜித சேனாரத்ன ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, முன்னாள் அமைச்சர் இன்று கொழும்பு கங்காராம விஹாரையில் மத வழிபாடுகளை நிறைவு செய்த பின் அது தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்

இதேவேளை களுத்துறை மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்திய முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவும் இதில் கலந்துக்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles