Tuesday, May 13, 2025

நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிப்பு!

சுற்றுலா நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட அணிக்கு தனஞ்சய டி சில்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

தென்னாபிரிக்க ஏ அணியுடனான போட்டியில் சிறப்பாக செயற்பட்ட ஓஷத பெர்னாண்டோ அழைக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

இந்த போட்டியின் முதல் போட்டி புதன்கிழமை (18) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, முதுகு உபாதையால் பாதிக்கப்பட்டுள்ள தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக குசல் மெண்டிஸ் அல்லது சதீர சமரவிக்ரம ஏழாவது இடத்தில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles