Sunday, December 8, 2024

இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி வீதம் தொடர்பில் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் 2 ஆவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 3 முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் சாதகமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விவசாய நடவடிக்கை 1.7 சதவீதமும், கைத்தொழில் நடவடிக்கை 10.9 சதவீதமும், சேவை நடவடிக்கைகள் 2.5 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles