இதுவரை கிடைத்த முடிவுகளின் படி
அநுர குமார திஸாநாயக்க : 2,459,993
சஜித் பிரேமதாச : 2,124,298
ரணில் விக்கிரமசிங்க : 1,094,426
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 210,378
மட்டக்களப்பு தபால் மூல வாக்கெடுப்பு முடிவு
ரணில் விக்கிரமசிங்க 5,967
சஜித் பிரேமதாச 3,205
அநுர குமார திஸாநாயக்க 2,479
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 901
மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு தேர்தல் தொகுதி
சஜித் பிரேமதாச 64,068
ரணில் விக்கிரமசிங்க 41,538
அநுர குமார திஸாநாயக்க 24,168
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 12,758
திகாமடுல்லை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவு
அநுர குமார திஸாநாயக்க 11120
சஜித் பிரேமதாச 7368
ரணில் விக்கிரமசிங்க 6719
நாமல் ராஜபக்ஷ 318
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 233
திகாமடுல்ல மாவட்டம் – அம்பாறை தேர்தல் தொகுதி முடிவு
அநுர குமார திஸாநாயக்க 60,292
சஜித் பிரேமதாச 53,410
ரணில் விக்கிரமசிங்க 18,577
நாமல் ராஜபக்ஷ 5,630
திகாமடுல்ல மாவட்டம் – கல்முனை தேர்தல் தொகுதி முடிவு
சஜித் பிரேமதாச 26,873
ரணில் விக்கிரமசிங்க 15,686
அநுர குமார திஸாநாயக்க 10937
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 2,623
திகாமடுல்ல மாவட்டம் – சம்மாந்துறை தேர்தல் தொகுதி முடிவு
சஜித் பிரேமதாச 41,791
ரணில் விக்கிரமசிங்க 15,344
அநுர குமார திஸாநாயக்க 8,569
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 2,299
திகாமடுல்ல மாவட்டம் – பொத்துவில் தேர்தல் தொகுதி முடிவு
சஜித் பிரேமதாச 70.942
ரணில் விக்கிரமசிங்க 30,263
அநுர குமார திஸாநாயக்க 18,053
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 4,802
திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவு
அநுர குமார திஸாநாயக்க 5,480
சஜித் பிரேமதாச 4,537
ரணில் விக்கிரமசிங்க 3,630
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 431
நாமல் ராஜபக்ஷ 129
திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை தேர்தல் தொகுதி முடிவுகள்
சஜித் பிரேமதாச 31,371
ரணில் விக்கிரமசிங்க 15,403
அநுர குமார திஸாநாயக்க 12,976
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,300
திருகோணமலை மாவட்டம் – மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள்
சஜித் பிரேமதாச 58,153
ரணில் விக்கிரமசிங்க 12,860
அநுர குமார திஸாநாயக்க 8,706
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 4,381
யாழ்ப்பாணம் மாவட்டம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 7494
ரணில் விக்கிரமசிங்க 7080
சஜித் பிரேமதாச 7058
அநுர குமார திஸாநாயக்க 2186
வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள்
சஜித் பிரேமதாச 28,301
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 12,810
ரணில் விக்கிரமசிங்க 7117
அநுர குமார திஸாநாயக்க 3,453
வன்னி மாவட்டம் – வவுனியா தேர்தல் தொகுதி முடிவுகள்
சஜித் பிரேமதாச 33,731
ரணில் விக்கிரமசிங்க 24,018
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,650
அநுர குமார திஸாநாயக்க 11,591
வன்னி மாவட்டம் – மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள்
சஜித் பிரேமதாச 28,491
ரணில் விக்கிரமசிங்க 17,181
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 10,757
அநுர குமார திஸாநாயக்க 4,276
யாழ்ப்பாணம் மாவட்டம் – சாவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகள்
சஜித் பிரேமதாச 10,956
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 9,159
ரணில் விக்கிரமசிங்க 6,160
அநுர குமார திஸாநாயக்க 2,692
யாழ்ப்பாண மாவட்டம் – பருத்தித்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 8,658
சஜித் பிரேமதாச 6,100
ரணில் விக்கிரமசிங்க 5,162
அநுர குமார திஸாநாயக்க 1,806
யாழ்ப்பாண மாவட்டம் – உடுப்பிட்டி தேர்தல் தொகுதி முடிவுகள்
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 8,467
சஜித் பிரேமதாச 5.996
ரணில் விக்கிரமசிங்க 5,259
அநுர குமார திஸாநாயக்க 1,670
யாழ்ப்பாண மாவட்டம் – கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள்
சஜித் பிரேமதாச 12,639
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,410
ரணில் விக்கிரமசிங்க 7,654
அநுர குமார திஸாநாயக்க 2541
கண்டி மாவட்டம் – கண்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!
அநுர குமார திஸாநாயக்க 13,336
சஜித் பிரேமதாச 9,083 ,
ரணில் விக்கிரமசிங்க 6,361