Wednesday, May 21, 2025

மன்/டி லா சால் கல்லூரி இன் 2024 ஆம் ஆண்டிற்கான சிறுவர், முதியோர் தினம்

மன்/டி லா சால் கல்லூரி இன் 2024 ஆம் ஆண்டிற்கான சிறுவர், முதியோர் தினம் இன்று 01.10.2024 காலை 7.30 மணி அளவில் கல்லூரி மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் இப்பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் ஆக முன்னைய காலங்களில் கடமை ஆற்றிய மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டார்கள் . கலை நிகழ்வுகள் மற்றும் உரைகள் என்பன இடம்பெற்றன. அனைத்து சிறார்களுக்கும் சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles