Monday, May 12, 2025

இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ளும் இலங்கை மகளிர் அணி

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதவுள்ளதுடன் இந்த போட்டி இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ள

இந்திய அணி அரை இறுதிக்கான வாய்ப்பினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் குறித்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும்.

அத்துடன் குறித்த இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ள நிலையில் இந்திய அணி 19 போட்டிகளிலும், இலங்கை அணி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles