Monday, July 14, 2025

ரஞ்சன் #தலையில் #புதிய #கட்சி #உதயம் 

ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் புதிய கட்சி முன்னாள் அமைச்சரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

 

அக்கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பொதுத் தேர்தலில் ஒலிவாங்கி (🎤) சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர்களும் இக்கட்சியில் இணைந்துள்ளார்.

 

லைக்கா நிறுவனத்தின் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு இந்த கட்சி சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles