Tuesday, May 13, 2025

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்

அதன்படி இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளதுடன் முதல் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இடம்பெறவுள்ளது

அத்துடன் இந்திய அணி, பங்களாதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகிறதுடன் இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles