கனடா ஒன்டாரியோவில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மார்க்கம் பகுதியில் வசித்து வந்த 44 வயதான இளைஞனே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் குறித்த இரண்டு அறிக்கைகள் கையளிப்பு: மல்கம் ரஞ்சித் தகவல்
இளைஞன் சுட்டுக்கொலை
உயிரிழந்தவரின் வீட்டுக்கு அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட போதும், இளைஞன் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.