அன்பான பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களே !
இப்போது மன்னாரில் புதிய
நாகரீகம் ஊடுருவுயுள்ளது
உயர் தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வுகள் முடிவடைந்ததும் மோட்டார் வாகன பவணி இடம்பெறுவது நாம் அறிந்ததே ஒவ்வொரு வருடமும் ஒரு இழப்புக்களை இழந்தும் நாம் இதனை கைவிடுவதாத இல்லை யாரும் பேசுவதாகவும் தெரியவில்லை…
அன்பான மாணவர்களே உங்கள் பெற்றோர் உங்களை எப்படி அன்பு செய்து வளர்க்கின்றார்கள் என்பதனை நீங்கள் அந்த நிலைக்கு வரும்போதுதான் உணர்வீர்கள்
பிரிவு என்பது ஈடுசெய்து கொள்ள முடியாத ஒன்று.
தயவுசெய்து இந்த புது நாகரீகத்தை உடனடியாக நிறுத்தும் படி மன்னார் சார் பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள், மதகுருக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் வன்மையாக கண்டிக்கா விட்டால் ஆண்டுக்கு சில உயிரிழப்புகளை நாம் எதிர் கொள்ள நேரிடும்….
உங்களால் மட்டுமே இதனை நிறுத்த முடியும் தயவான வேண்டுகோள் நீங்களும் மௌனித்தால்
எமது இளம் சமூகத்தின் நிலை….
தகவல் பகிர்வு
J.JESUS.FELDANO
MANNAR
இது போன்ற உங்கள் பதிவுகளை எமது மன்னார் மாவட்டத்தின் வானொலி “ RadioMannar “ உடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால்
[ 0094 71 599 0781 ]
071 599 0781
எனும் எமது WhatsApp இலக்கத்திற்கு உங்களுடைய பெயர் விபரங்களுடன் அனுப்பி வையுங்கள்
https://wa.me/message/6D676BWHGGGKE1
⬆ இந்த link 🔗 இனை கிளிக்செய்வதன் ⬆ மூலம் நேரடியாக RadioMannar WhatsApp Chat 💭 இல் இணைய முடியும்
அன்புடன்
ரேடியோ மன்னார் 💕