நீண்டகாலமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த ஆனையிறவு A9 பிரதான வீதியின் போக்குவரத்து சோதனைச் சாவடி (10) இரவு அகற்றப்பட்டது.
இது அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் ஆரம்பகட்ட நல்லெண்ண நிகழ்வாக பாக்கப்படுகின்றது.