Wednesday, January 15, 2025

பொதுத் தேர்தலின் முதலாவது பெறுபேறை நள்ளிரவிற்கு முன்னர் வௌியிட எதிர்பார்ப்பு – தேர்தல் ஆணைக்குழு

பொதுத் தேர்தலின் முதலாவது பெறுபேறை நள்ளிரவிற்கு முன்னர் வௌியிட – ஆணைக்குழுதத்  எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles