Tuesday, January 21, 2025

ஜப்பான் அரச குடும்பத்தின் இளவரசி காலமானார்

ஜப்பான் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி யூரிகோ தனது 101-ஆவது வயதில் காலமானார்.

பேரரசர் ஹிரோஹிட்டோவின் இளைய சகோதரரான இளவரசர் மிகாசாவின் மனைவியும், தற்போதைய பேரரசர் நருஹிட்டோவின் அத்தையுமான இளவரசி யூரிகோ காலமாகி விட்டதாக ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது.

அவரது மரணத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்ததன் காரணமாக இறந்திருக்கலாம் என்று ஜப்பான் ஊடகங்கள் கூறுகின்றன.

1923 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், யூரிகோ தனது 18-ஆவது வயதில் இளவரசர் மிகாசாவை திருமணம் செய்தார்.

மேலும், அவர் மார்ச் மாதத்தில் யூரிகோ நிமோனியாவால் பாதிப்படைவதற்கு முன்பு வரை நன்றாகவே இருந்தார்.

  1. இளவரசி யூரிகோ காலமானதையடுத்து, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இரங்கல் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles