பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தார் அர்ஜுனா இராமநாதன்.
அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பாராளுமன்ற பணியாளர்கள் தெரிவிக்க , அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்டுள்ளார் அர்ஜுனா..
புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்… ஆனால் ஜனாதிபதி , பிரதமர் , எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது..சம்பிரதாயம் உள்ளது என்று பாராளுமன்ற பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் , சம்பிரதாயத்தை மாற்றத்தானே இங்கு வந்திருக்கிறேன் என பதிலளித்துள்ளார்.அர்ச்சனா இராமநாதன்
முதல் நாள் கன்னி அமர்விலேயே தனது சர்ச்சைக்குரிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார் என பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சினம் அடைந்துள்ளனர்.