மன்னார் மறை மாவட்டத்தில் பணியாற்றும் ,
மறைக்கல்வி பணியாளர்களுக்கான ஒளிவிழா
நிகழ்வு 14.12.2024 அன்று காலை 9 மணி அளவில்
மன்னார் செபஸ்தியார் பேராலய மண்டபத்தில்
மறைக்கல்வி பணிக்கான மாவட்ட இயக்குனர் அருட்பணி
ரொக்சன் அடிகளாரின் தலைமையிலும், இந்த நிகழ்விற்கான
பிரதம விருந்தினராக, மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர்
அவர்களும் இன்னும் ஏனைய கல்விசார் பிரமுகர்களும்
அவர்களுடன் பல நூற்றுக்கணக்கான மறைக்கல்வி பணியாளர்களும்
இணைந்து மிக சிறப்பாக நடத்தி இருந்தனர்.
இதன்போது மூத்த மறைக்கல்வி பணியாளர்களும்
கௌரவிக்க பட்டனர்