நானாட்டான் | தூய ஆரோக்கிய அன்னை | ஆலய | கிறிஸ்து பிறப்பு நாளின் | நள்ளிரவு திருப்பலி |

கிறிஸ்து பிறப்புநாளின் நள்ளிரவு திருப்பலி 11:40 மணிக்கு நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நானாட்டான் பங்குத்தந்தை அருட்பணி அலெக்சாண்டர் சில்வா அவர்களின் தலைமையில் ஒப்பு கொடுக்கப்பட்டது. இந்த திருப்பலியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் பங்கு கொண்டிருந்தனர். 

வீடியோ இணைப்பு ⤵️

ரேடியோ மன்னார் செய்திகளுக்காக
R . ஜீவன்
நானாட்டான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!