மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சின் விசேட அறிக்கை
வீடியோ இணைப்பு ⤵
@radiomannar 17.01.25 நள்ளிரவு முதல் மின்சாரகட்டணம் 20% குறைப்பு #RADIOMANNAR #mannarnews #mannartownclub #tamilsongs #lankanews #swisstamil #CUPCUT #austrelia #london #Paris #putthalam #scientists #india #musali #whatsappstatus #Privatebus #jaffna #இந்தியபெருங்கடல்மீனவன் #மன்னார் #துப்பாக்கிச்சூடு
முன்மொழியப்பட்டுள்ள புதிய மின்சாரக் கட்டணம் தொடர்பில் எரிசக்தி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்தை நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களின் கீழ் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறித்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.